Monday, 9 October 2017

தவிப்பு



பலரும் நேசித்த மலரை 
ஒருதலையாய் நேசித்தான் 
தள்ளினான் சிதையில் 
தீராவகம் வீசி....... 

-மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...