Tuesday, 31 December 2024

ஐயா ஐயா! மரியின் மகனே!

உயிரே! உயிரே!

மரியன் மகனே!

உயிரே என் உயிரே


மறித்து எழுந்த உயிரே!

முப்பொழுதும் நினைப்பேன்

முழுவதும் ஜெபிப்பேன்.


உயிரே! உயிரே!

மரியன் மகனே!

உயிரே என் உயிரே


வின்மீன்கள் காட்டிடுமே உன் ஒளியை

விடுதலையை தரும் உயிரே!

விருப்பமுடன் உன்னுடன் வந்தேன்


வினாகளுக்கு விடை அளித்தாய்

வின்னப்பம் உன்னிடம் வைத்தேன்.

வேற்றுமை காட்டாத என் உயிரே!

வேறு இல்லை -  உன் பெயரின்றி

வேறு இல்லை எனக்கு


உயிரே! உயிரே! 

மரியன் மகனே!


வதைத்தவருக்கும் வஞ்சமில்லா அன்பை

வழங்கின உயிரே! - வாசகம்

வரைந்தேன் உன்னை போல் வாழ


உயிரே! உயிரே!

மரியன் மகனே!

உயிரே என் உயிரே


- முத்து துரை






No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...