அன்பின் உருவே!
அழகின் கருவே!
ஆசை உறவே!
ஆனந்த பிறப்பே!
சோகத்தின் தனிமையே
இன்பத்தின் எல்லையே
இமைகளின் வெளிச்சமே.
கருவிழி சுருக்கமே!
முதல் பார்வை காதலியே
முழுவுலகும் சேர்ந்தவளே
முழுவதும் உன்னுள் கரைந்தேன்.
இயற்க்கையே
என் காதலியே!
- முத்து துரை.
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment