Monday, 16 December 2024

முதல் குழந்தை

நேற்று நான்
இன்று ? - உன்
தோள்கள் முழுதும்
பாப்பாவிற்கு என்றால் 
நான்?
கொஞ்சினாய் 
செல்லமே தங்கமே!
இன்று 
தொல்லையானேன்.
ஏங்குகிறேன் அம்மா!
என்னையும் 
கண்டுக்கொள்வாயா?
நேற்று நான்
இன்று - இன்றும்
நான் சிறு 
குழந்தைதான் அம்மா!

- முத்து துரை





No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...