முழுவதும் கறைந்தேன்
முற்றிலும் தளர்ந்தேன்
முழு நிலவு போல் தனித்தேன்.
உடல் மெலிந்தேன்
நடை தளர்ந்தேன்...
இமை சுருங்கினேன்
இதழ் தழுதழுத்தேன்
இடமரியா இடறறிந்தேன்.
தன்னந்தனியாக போனேன்
பேசிக் கொள்ளா பாசம்
பேசடா என் தவமே!..
- முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment