என் எண்ணம் எல்லாம் - நீ
கண்ணே!
என் காலம் முழுதும்
உன் கையில் என் நாணம்
நானும் நீயும்
நீயும் நானும்
உன் கைகளின் ஓவியம்
என் கைகளின் காவியம்
நம்ளுள் உள்ள பாசம்
காதலாக நாம்
என் பிம்பமாக நீயும்...
உன் பிம்பமாக நானும்...
கரை புரண்டு ஓடும்
கட்டு கடங்கா காதல்...
- முத்து துரை
No comments:
Post a Comment