கார்மேகம் இடையில் மின்னல்
புகுவதை போல்
உன் கூந்தல் மேகத்தில
துடித்து போனது என் மனம்...
மணம் செய்த மறுகணம்
மனம் உன் வசமானது...
தென்றல் வருடும் வேலை
உன் கைகளில் நான் போர்வையானேன்...
புகுவதை போல்
உன் கூந்தல் மேகத்தில
துடித்து போனது என் மனம்...
மணம் செய்த மறுகணம்
மனம் உன் வசமானது...
தென்றல் வருடும் வேலை
உன் கைகளில் நான் போர்வையானேன்...
முதல் காதல் நீயானாய்
முற்றிலும் தொலைந்தேன்
நான் நீயாக!...
உன் இதய துடிப்பின்
ஓசையில் - என் செவிகள்
மலரும் இனிமையாக ....
அன்புடன் கரைந்தேன்
என் காதல்
மனமே!
- முத்து துரை
No comments:
Post a Comment