Friday, 20 December 2024

அவள் அருகில்

அவள் அருகில்

அடிமையானேன்.


கைகள் தந்தால்

தைதியானேன்.


உயிர் கொடுத்து

உலகமானேன்


மனம் கொடுத்து 

மணமுடித்தேன்


காதல் தந்து

காவியமானேன்


கற்பனை வரைந்து 

காதலனானேன்


முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...