சொல்லப்படாத
வலிகள் பல
நிறைவேறா
ஆசைகள் பல
நினைவில் குடும்பம்
நிதம் ஓட்டம்
அன்பு ஒன்றிற்காக
அடங்கி விடுவான்
ஆத்திரம் வந்தால் -தன்னையும்
அழித்து விடுவான்.
நல்லவன் நல்லவன்
சட்டம் இல்லாதவன்
- முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment