நித்தம் உன் நினைவுகள்
நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!
- முத்துதுரைசூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment