நெல்லை நான் விதைதேன்
பயிராக நீ வந்தாய்
விருட்சம் நீ பெறுவாய் நம்பினேன்
கொக்கு போல் காத்திருந்தேன்
நீ தலை நிமிரும் முன்னே
சகதிக்கு இரை ஆகி போனாய்
நான் படைத்தது குற்றமா?
இங்கு
விதைத்து குற்றமா?
காலி வயிறு காய்க்கிறது பசியால்...
- முத்து துரை சூர்யா
No comments:
Post a Comment