மண்ணில் கருவுற்று
மேகத்தில் உருமாறி
மண்ணில் சேர்ந்தது
தாயிடம் பிறந்து
தந்தையிடம் தவம் செய்து
தாயிடமே வந்தது!
குளிர் சாரல்
வெப்பத்தின் தேடல்
இதமாக இதயம்
உருவாக நீ
உருமாற நான்
உள்வாங்க உன் துளிகள்!
- முத்துதுரைசூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment