Friday, 13 September 2024

அன்புள்ள அம்மா

கனவினிலும் நினைவினிலும்

உறவினிலும்

நீதானம்மா 

காணிக்கை நான் கொடுத்தேன்

காரணம் அறியேன்


கனவிலும் நீதானம்மா - உன் 

கருவினில் வந்தேன்னம்மா - என்

கல்லறை வரை நீதான் அம்மா...


நீ சுமக்க காரணம் கேட்டதில்லை

நான் சுமக்க காரணம் கேட்கிறேன்

உனக்கு நான் பாரமில்லை

எனக்கு மட்டும் நீ பாரமாய் போனாய்...


நீ கொடுத்த உயிர்  - இன்று

உன்னையே காவு வாங்குகிறது..

ஏன் தந்தாய் 

ஏன் இன்னும் தருகிறாய்

ஏன் இப்படி 

ஏன் ஏன் ஏன்....


- முத்து துரை 




+ - ஹைக்கூ

 

இரு கோடுகளுக்குமான யுத்தம்

நேர்மறை எதிர்மறை                                    எண்ணங்கள்...

                                - முத்து துரை

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...