Monday, 11 May 2026

எங்கள் அண்ணா

வீறிட்டு நடப்போம் நாங்கள்

வீரவா உன் வருகையால்

வேல் கொண்டு வந்தோம் நாங்கள்

வேலா உன் காவலால்!!!


சிங்க பெண் படை தந்து 

பெண் பாதுகாப்பு தந்து

உயிர் காக்க வந்தாய் 

எங்கள் அண்ணா

எங்கள் தலைவா!!!


போதை வேண்டாம் 

பொற்காலம் வேண்டும்

வெற்றி கொடி நாட்ட வா வா தலைவா!!!


- முத்து துரை 

No comments:

Post a Comment

நீட் வேண்டாம்

மருத்துவம் காசாய் போகுதே! மறைமுகமாய் எங்களை சாய்க்குதே! அரசியல்!! அரசியல்!!! அடிமையாக நாங்களும்.... உயிர் பறிக்கும்  உயிர் பறிக்கும்  உதவா த...