Wednesday, 19 February 2025

காதலியே!

காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


காதலி.         யே.          காதலி.          யே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 




காகித படகில் காதலியே!

கைகோர்த்து வந்த

காதலியே!


கண்ணோடு நாம்

கண்ணோடு நாம்

பேசிடும் வார்த்தைகள்

காலங்கள் எல்லாம்

காதலியே!


உன்னோடு நான்

உன்னோடு நான்

வாழ்ந்திடும் வாழ்க்கை

காதலியே!


காலங்கள் எல்லாம்

காதலியே!




கனவுகள் தான்

கனவுகள் தான்

அழகாய் உன்னோடு

காதலியே!


அகிம்சையாய் உள் நுழைந்த 

காதலியே!


பூவோடு நான்

பூவோடு நான்

உன் கூந்தல் சூடிட

காதலியே!


எனக்கென்று தான்

எனக்கென்று தான் 

அனைத்தையும் செய்த

காதலியே!


உனக்கென்று நான் 

உனக்கென்று நான்

தருவேன் உயிரை  

காதலியே!




காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


- முத்து துரை

No comments:

Post a Comment

நீட் வேண்டாம்

மருத்துவம் காசாய் போகுதே! மறைமுகமாய் எங்களை சாய்க்குதே! அரசியல்!! அரசியல்!!! அடிமையாக நாங்களும்.... உயிர் பறிக்கும்  உயிர் பறிக்கும்  உதவா த...