முதுமை முடியும்வரை
முதல்வா உன் மடியில்
முற்றும் துறந்தேன்
முடிவில்லா உன் காதலால்...
காதல் காதல் என்று
கை பிடித்தாய்
தாரம் தாரம் என்று
தட்டி கொடுத்தாய்...
உன்னால் சிகரம் தொடுவேன்
உன்னால் மேன்மை காண்பேன்...
உன்னால் எல்லாம் பெறுவேன்...
- முத்து துரை
மருத்துவம் காசாய் போகுதே! மறைமுகமாய் எங்களை சாய்க்குதே! அரசியல்!! அரசியல்!!! அடிமையாக நாங்களும்.... உயிர் பறிக்கும் உயிர் பறிக்கும் உதவா த...
No comments:
Post a Comment